லடாக்கின் அழகான மலைப் பகுதியில் ஒரு விசித்திரமான கோவில் உள்ளது. இங்கு மக்கள் கடவுளுக்குப் பூக்கள், பழங்கள் அல்லது இனிப்புகளுக்குப் பதிலாகத் தண்ணீர் பாட்டில்களைப் படைக்கிறார்கள். இந்தப் பழக்கத்திற்குப் பின்னால் ஒரு சோகமான கதை உள்ளது....
தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர், வரித்தண்டலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த அக்டோபர்...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற சர்வதேச மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 24 வயது இளம்பெண், இலக்கை அடைய இன்னும் 2 மைல் தூரமே இருந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை...
அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்வியைத் தொடர்ந்து, கோடிக்கணக்கில் தேர்தல் நிதி வழங்கிய டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், தன்னைத்தானே கேலி செய்து கொண்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில்...
விமானக் கட்டணங்கள் பெருமளவு உயர்ந்தது தொடர்பான வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானப் பயணம் சாமானியர்களின் எட்டாக்கனியாக மாறிவருவது குறித்துப் பலரும் தங்களது...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10, 11, 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளை தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் கடந்த மூன்று ஆண்டுகளாக சந்தித்து, பாராட்டி வருகிறார். அந்தவகையில், இந்த ஆண்டும் 2025-26ம்...
தவெக MLA-க்களுக்கு ரூ.70 கோடி வரை ஆஃபர் கொடுக்க சிலர் முன்வந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க தனக்கு ரூ.15 கோடி...
டாஸ்மாக் கடைகளில் காலியான மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்காக ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரங்களை நிறுவத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் திரும்பக் கொடுக்கும் காலி பாட்டிலுக்கான தொகை, அவர்களின் மொபைல் எண்ணுடன்...
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8ஆவது ஊதியக் குழுவின் மீது அதிக எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும் உள்ளன. பல முக்கிய சங்கங்கள் தங்களது மனுக்களை 8ஆவது ஊதியக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளன. இந்த 8ஆவது ஊதியக் குழுவின்...
லண்டனைச் சேர்ந்த 12 வயது சிறுவன் விலங்குகளை பாதுகாக்க செய்துள்ள செயல் உலக நாடுகளையே வியக்க வைத்துள்ளது. தெற்கு லண்டனில் கேம்பர்வெல் பகுதியைச் சேர்ந்த லியோ சோர்டெல்லோ-சவாலே என்ற 12 வயது சிறுவன் விலங்குகளை பாதுகாப்பதற்கு...