முன்னணி நடிகரான விஜய் சேதுபதி பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான், சேதுபதி, 96 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பிற்கு பெருமை சேர்க்கும் விதமாக தென் இந்திய ஃபிலிம் ஃபேர்...
திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவரது மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி கடந்த 2000-ஆம் ஆண்டில் வெளியான பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடினார். இந்த பாடலை பாடியதற்காக...
நடிகர் நகுல் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிகை தேவயாணியின் உடன் பிறந்த சகோதரர் ஆவர். முதன் முதலாக நகுல் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம்...
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் முன்னணி நடிகை சினேகா. இவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், புன்னகை தேசம், புதுப்பேட்டை, உன்னை நினைத்து, பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்....
90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இயக்குனர் சுந்தர் சியை குஷ்பூ காதலித்து திருமணம் செய்து கொண்டார். தயாரிப்பு,...
பிரபலகதாநாயகியான சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. சாய் பல்லவி சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து...
80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஊர்வசி குழந்தை நட்சத்திரமாக ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்...
பிரபல நடிகையான நிவேதா பெத்துராஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். இவர் முன்னணி நடிகர்களான விஜய் ஆண்டனி, ஜெயம் ரவி, விஜய்...
முன்னணி நடிகர் ஆன அருண் விஜய், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1995-ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அருண் விஜய் சினிமாவில் அறிமுகம் ஆனார்....
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ஸ்ரீராமஜன்ம பூமியில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். அங்கு ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த...