kushpoo daughter Avantika photos|குஷ்பூ மகள் அவந்திகா புகைப்படம்
Connect with us

GALLERY

அடுத்த ஹீரோயின் ரெடி ஆகிட்டாங்க… அம்மாவை போல அழகாக இருக்கும் குஷ்பு மகள்.. வைரலாகும் கியூட் போட்டோஸ்..!!

Published

on

90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

Advertisement

இயக்குனர் சுந்தர் சியை குஷ்பூ காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தயாரிப்பு, ரியாலிட்டி ஷோ நடுவர், நடிகை, சின்னத்திரை சீரியல் நடிகை என குஷ்பூ பன்முக தன்மை கொண்டவர்.

Advertisement

அரசியலிலும் குஷ்பூ கவனம் செலுத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

குண்டாக இருந்த குஷ்பூ தற்போது டயட், ஒர்க் அவுட் செய்து ஸ்லிம் ஆகிவிட்டார்.

Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குஷ்பூ சிகிச்சை பெற்று வந்தார்.

நடிகை குஷ்பூ ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

Advertisement

இவரது இரண்டு மகள்களில் ஒருவர் நடிப்பிலும் மற்றொருவர் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் குண்டாக இருந்த குஷ்புவின் மகள் அவந்திகா தற்போது ஸ்லிம்மாக மாறி அழகாக இருக்கிறார்.

Advertisement

நடிப்பில் கவனம் செலுத்த உள்ள அவந்திகா போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

#image_title

இன்ஸ்டாகிராமில் அவரது புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.

தற்போது குஷ்பூ மகள் அவந்திகாவின் சிறு வயது புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அம்மா போலவே அவந்திகாவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

#image_title

Continue Reading
Advertisement