actress Pooja Kannan engagement photos|நடிகை பூஜா கண்ணன் நிச்சயதார்த்தம்
Connect with us

GALLERY

ஏஞ்சல் மாதிரி இருக்கீங்களே..! கோலாகலமாக நடந்த நடிகை சாய் பல்லவி தங்கை நிச்சயதார்த்தம்.. வெளியான கியூட் போட்டோஸ்..!!

Published

on

பிரபலகதாநாயகியான சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. சாய் பல்லவி சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் சாய்பல்லவி சிவகார்த்திகேயனின் எஸ் கே 21 படத்தில் நடித்திருக்கிறார்.

Advertisement

மேலும் சாய் பல்லவி மாரி 2, என் ஜி கே, கார்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை உள்ளார். இவரும் நடிகை ஆவார். பூஜா கண்ணன் சித்திரை செவ்வானம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Advertisement

அதன் பிறகு பெரிதாக படங்களில் அவர் கமிட் ஆகவில்லை என்றாலும் பூஜா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா தனது காதலர் வினீத் பற்றி பதிவிட்டுள்ளார்.

Advertisement

அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன் பிறகு கையில் மருதாணி போட்டு பூஜா தனது அக்கா சாய் பல்லவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

அதனை பார்த்த ரசிகர்கள் அக்காவுக்கு திருமணம் ஆகும் முன்னரே தங்கைக்கு திருமணமா என கேள்வி எழுப்பி வந்தனர்.

Advertisement

விமர்சனங்களை தாண்டி நேற்று பூஜா கண்ணனுக்கும் அவரது காதலருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பூஜா கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in