ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த பாரதி கண்ணம்மா டீம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ (உள்ளே)….!!! - cinefeeds
Connect with us

VIDEOS

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த பாரதி கண்ணம்மா டீம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ (உள்ளே)….!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் இன்னும் முடிவுக்கு வராததால் தினம்தோறும் பல அதிரடியான உண்மைகளுடன் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் வெண்பாவின் சதி அனைத்தும் பாரதிக்கு தெரிய வர ஹேமா மற்றும் லட்சுமி தான் தனது குழந்தைகள் என்பதை உணர்ந்த பாரதி கண்ணம்மாவின் காலில் விழுந்து கெஞ்சியும் கன்னமா மனமிரங்காமல் தனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். ஆனால் அங்கும் பாரதி சென்று கண்ணம்மாவை சமாதானம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement

இதனால் இன்னும் சில மாதங்களில் இந்த சீரியல் முடிந்து விடும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் 1000 எபிசோட்டை எட்டி உள்ளதாக பாரதி கண்ணம்மா பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijay Tv updates இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijaytvglitz)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in