VIDEOS
“என் பாவங்களை மன்னித்து விடுங்கள்”…. புனித மெக்காவில் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட மும்தாஜ்……!!!!!
தமிழ் சினிமாவில் தன்னுடைய கவர்ச்சி நடனத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மும்தாஜ். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் சிறிய ரோலில் நடித்து இருந்தாலும் அந்த படத்தில் இவர் ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது.
இப்படி பல படங்களில் நடித்திருந்த மும்தாஜ் சிறிது காலம் சினிமாவில் விலகி இருந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் சென்று உள்ள மும்தாஜ் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், இந்த பூமியில் பிடித்த இடமான மெக்காவிற்கு வந்தது நான் என் வாழ்நாள் பாக்கியமாக நினைக்கின்றேன்.
என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே கிடையாது. நான் செய்யும் குற்றங்களை மன்னியுங்கள், என் பாவங்களை மன்னித்து இன்பமான வாழ்க்கையை தாருங்கள் என்று கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
