பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒரு நபர் வேறு மதத்திற்கு மாறினால், அவரது பட்டியலின அந்தஸ்து மற்றும் அதன் அடிப்படையிலான சலுகைகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்து,...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தின் சிபிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த 28 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் கொடூரத் தாக்குதல் நடத்தியதாகக் பரபரப்பு...
கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க மொட்டை அடித்துக் கொண்டால் ஆண்களுக்கு ரூ.6,000 மற்றும் பெண்களுக்கு ரூ.15,000 அரசு நிதியுதவி வழங்கப்படும் எனக்கூறி கிராமப்புறப் பெண்களை ஒரு கும்பல் ஏமாற்றிய விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை...
உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டம், ஷாதியாபாத் எல்லைக்குட்பட்ட முபாரக்பூர் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் பயந்து சுமார் 100 மீட்டர்...
மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உள்ள வகாட் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 65 வயது முதியவர் ஒருவர் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின்...
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சி அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் ஹோட்டல் ஒன்றில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை...
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்ற முதியவர், பறவைகள் மற்றும் குருவிகளின் பசியைப் போக்குவதற்காகப் பழ மரங்களை நடக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார். அவர் தான்...
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் மொபைல் போன்களைப் பயன்படுத்தும்போது புதிய கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது செல்போனில் சத்தமாகப் பேசுவது அல்லது இயர்போன்...
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாளஅமைச்சர் ரகுபதி, மேகதாது விவகாரத்தில் திமுக அரசின் சட்டப் போராட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொய் பரப்புவதாகக் குற்றம்சாட்டினார். மேகதாது அணையின் திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார்...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பெயரில் ஒட்டப்பட்டுள்ள வினோத நோட்டீஸ் ஒன்று பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த அறிவிப்பில், “தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன்...