தவெகவினர் வீடுகளில் ரெய்டு நடத்தினால் பெருமளவிலான பணம் மற்றும் பொருட்கள் சிக்கக்கூடும் என்று எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். அடுத்து அதிமுக தலைவர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்படலாம் என்று வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம்...
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன்னுடைய அதிகாரப்பூர்வ பெயரை மாற்றியுள்ளார். இதுவரை “கனிமொழி கருணாநிதி” என்று அழைக்கப்பட்டு வந்த அவர், இனி “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” என்று தனது தாயாரின் பெயரையும் தன் பெயருக்கு அடுத்ததாக...
சுமார் 66 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய பிரம்மாண்ட விண்கல் விபத்தில் சிக்கி, ஒட்டுமொத்த டைனோசர் இனமே அழிந்தபோது, சில பறவை இனங்கள் மட்டும் எப்படி உயிர் பிழைத்தன என்பது இன்றுவரை ஒரு பெரும்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், நள்ளிரவில் காதலியின் வீட்டுக்குள் புகுந்து குடும்பத்தினரிடம் வசமாகச் சிக்கிய ஆகாஷ் (20) என்ற இளைஞருக்கு, காவல் நிலையப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதே பெண்ணுடன் கோயிலில் வைத்துத் திருமணம் செய்து வைக்கப்பட்ட...
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் காரிவிடி மண்டலத்திற்குட்பட்ட கண்டிப்பேட்டா கிராமத்தில், தகாத உறவு காரணமாக அரங்கேறிய கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண், தன்...
குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து பெங்களூருவில் குடியேறிய ராஜஸ்தான் இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினர் ஏவிய கும்பல் வீடுபுகுந்து கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா காட்சிகளையும் விஞ்சும் வகையில் நகரின் நடுவே...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணம், முதலீடுகளை ஈர்ப்பதற்கா அல்லது ரசிகர்களைச் சந்தித்து ‘ரீல்ஸ்’ எடுப்பதற்கா என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த 6 நாள்...
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகுசாதன கிரீம்களைப் பயன்படுத்திய 18 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குக் கடுமையான சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள உள்ளூர் கடைகள் மற்றும் ஆன்லைன் மூலமாக உரிய...
மேற்கு வங்க மாநிலம் பன்குரா பகுதியைச் சேர்ந்த 80 வயதான அசோக் தாதா என்ற முதியவர், தனது 10 வயது முதல் கடந்த 70 ஆண்டுகளாக எந்தவொரு கைம்மாறும் எதிர்பாராமல் தினமும் கிராமத்துச் சாலைகளைத் தூய்மைப்படுத்தி...
ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரிய வழக்கில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....