தன் கணவரைக் கொன்றவனை என்னிடம் ஒப்படையுங்கள், உயிருக்கு உயிர் எடுப்பேன் என்று கேமரா முன்னால் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுத ஒரு பெண்ணின் நடிப்பைக் கண்டு, ஒட்டுமொத்த சமூகமும் காவல்துறையும் உருகிப்போய் அவளுக்கு ஆதரவாக...
மும்பையில் வாடகைக்கு வீடு தேடும் பெண்ணொருவருக்கு, அவரது எண்கணித எண் வீட்டின் உரிமையாளரின் எண்கணித எண்ணோடு பொருந்தவில்லை என்ற விசித்திரமான காரணத்திற்காக வீடு மறுக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக மும்பை போன்ற...
குஜராத் மாநிலம் கிர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு சாலையோரத்தில் காளை மாடு ஒன்று மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கிறது. அந்த நேரத்தில், அந்த மாட்டிற்குத் தெரியாமல் அதன் பின்னால் இரண்டு சிங்கங்கள்...
மகாராஷ்டிராவின் பால்கர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் திடீரென நீரின் அளவு கணிசமாக உயர்ந்தது. அங்கு சுற்றுலா வந்திருந்த சிலர், எதிர்பாராவிதமாக நீர்வீழ்ச்சியின் திடீர் மற்றும் சக்திவாய்ந்த நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டனர்....
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் பர்ரா-2 பகுதியில் வசிக்கும் பூமி சிங் ரத்தோர் என்ற இளம் பெண், தனது அண்டை வீட்டுக்காரரான சுஷில் குமார் கட்டியாரின் மகன் நைதிக் கட்டியார் என்பவருக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றம்...
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, நரம்பு வழி மருந்து செலுத்தும் குழாயில் டாய்லெட் கிளீனர் மற்றும் ஆசிட்டை ஊசி மூலம் செலுத்தி செவிலியர் கொடூரமாக கொலை செய்துள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து...
வயநாடு கள்ளாடி பகுதியில் அனக்கம்போயில்-மேப்பாடி சுரங்கப் பாதை திட்டப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, இயற்கையானது அல்ல என்றும் அது மனிதத் தவறுகளால் ஏற்பட்ட ஒன்று என்றும் கேரள வேளாண்மைத் துறை அமைச்சர்...
கர்நாடக மாநிலம் பாலகண்டி கிராமத்தில் உள்ள அரசு உயர் தொடக்கப் பள்ளியில், பள்ளியின் பிரதான நுழைவாயில் திடீரென சரிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் படுகாயமடைந்தனர். கேட்டைத் திறக்க முயன்றபோது, அது கீல்களிலிருந்து கழன்று தரையில் விழுந்து...
பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி என்ற இளம்பெண்ணுக்கும், போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி துணை மேலாளர் கமலாகாந்த் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. லக்னோவின் இந்திரா நகர் பகுதியில்...
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கட்ஹர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைன்சியா கிராமத்தில், திங்கள்கிழமை நள்ளிரவு 11,000 வோல்ட் உயர் அழுத்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில் 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்....