கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு பேரணிக்குக்குப் பிறகு, கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தன் கட்சித் தொண்டர் ஒருவரை அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான அன்ஷுலா கபூரின் திருமணக் கொண்டாட்டங்கள் தான் தற்போது ஒட்டுமொத்த சினிமா உலகிலும் ஹாட் டாபிக். முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் திரண்டு வந்து வாழ்த்திய இந்த கோலாகல...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சந்தையில் அமெரிக்காவின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க சீனா தற்போது களம் இறங்கியுள்ளது. இதுவரை உலக AI சந்தையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவின் Nvidia நிறுவன சிப்களுக்கு மாற்றாக, சீனாவின்...
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் ‘E20’ திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இத்திட்டத்தால் வாகனங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக எழும் புகார்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக...
90ஸ் கிட்ஸ்களின் சிறுவயது நினைவுகளில் நீங்காத இடம்பிடித்த சூப்பர் ஹீரோ ஜாக்கி சான். ரத்தக்களறி இல்லாத ஆக்ஷன், ரசிக்கும்படியான காமெடி என உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன் வசம் ஈர்த்தவர். திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும்...
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் பைராகி என்பவரின் மகன் கபில் பைராகிக்கும், பிரியங்கா என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக கடந்த 2023-ஆம் ஆண்டு கபில் புற்றுநோய் பாதிப்பால்...
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் மனிதநேயத்தையே உலுக்கும் வகையிலான மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரை, சுமார் 32 பேர் சட்டவிரோதமாகச்...
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, பெரும்பாலான சாலைகள் குளங்களைப் போலக் காட்சியளிக்கின்றன. இதில் குறிப்பாக, மும்பைக்கு அருகிலுள்ள வசாய் பகுதியின் சன்சிட்டி சாலையில் எடுக்கப்பட்ட...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பெய்த கனமழையால் திருமண மண்டபம் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்த நிலையிலும், மணமகன் தனது மணமகளைக் கைகளில் தூக்கிக்கொண்டு சென்று திருமணம் செய்த சுவாரசியமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
ஜோஹோ நிறுவனத்தின் தலைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பில்லியனருமான ஸ்ரீதர் வேம்பு, ஜப்பானில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையுடன் நடந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய்...