இளம் வயதில் அம்மாவாக நடித்த நடிகைகள் யார் யார் தெரியுமா?… - cinefeeds
Connect with us

Uncategorized

இளம் வயதில் அம்மாவாக நடித்த நடிகைகள் யார் யார் தெரியுமா?…

Published

on

தமிழ் சினிமாவில் இளம் வயதில் அம்மாகதாபாத்திரம் நடித்த நடிகைகளை பற்றி இதில் காண்போம்

1. ராஜஸ்ரீ:

Advertisement

2001 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான படம் ‘நந்தா’ திரைப்படத்திலும் இவர் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்தார். இப்படத்தில் அம்மாவாக நடிக்க விரும்பாத ராஜஸ்ரீ, பாலாவிடம் தான் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். இதற்கான காரணம் சூர்யாவை விட இவருக்கு 3 வயது குறைவு.

2.கனிகா:

Advertisement

2006 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வெளியான திரைப்படம் வரலாறு. இந்தப் படத்தில் அசின், கனிகா மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இதில் அஜித்தின் அம்மாவாக கனிகா காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

3.காக்கா முட்டை:

Advertisement

எம் மணிகண்டன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான படம் காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்கும்போது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 24 வயது தான் ஆகி இருக்கும்.

4.கோவை சரளா:

Advertisement

கே பாக்யராஜ் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான படம் சின்ன வீடு  இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் கோவை சரளா, ஜெய் கணேஷ், கல்பனா ,கே கே சௌந்தர், போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தில்  அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை கோவை சரளா அப்போது அவருக்கு வயது 23.

5.கமலா காமேஷ்:

Advertisement

1981 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘அலைகள் ஓய்வதில்லை’.இப்படத்தில்  கார்த்திக், ராதா, தியாகராஜன், தீபக், ரமேஷ் போன்ற பிரபலங்கள் இப்படத்தில்  நடித்துள்ளனர்.இப்படத்தில் கமலா காமேஷ் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்போது அவருக்கு வயசு 29.

6.அமலாபால்:

Advertisement

2016 ஆம் ஆண்டு அஸ்வின் ஐயர் திவாரி இயக்கத்தில் வெளியான படம் ‘அம்மா கணக்கு’ இப்படத்தில் அமலா பால், ரேவதி, சமுத்திரகனி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் அமலாபால் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்போது அவருக்கு வயசு 25.இவரின் புகைப்படம் .

7.அர்ச்சனா ஜோயிஸ்:

Advertisement

இயக்குனர் பிரசாந்த் நீல்,இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் கே ஜி எஃப்’. இப்படத்தில் யாஷ் ,ஆனந்த் நாக், பி சுரேஷ் ,மாளவிகா அவினாஷ் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தில் ராக்கிக்கு அம்மாவாக சாந்தம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அர்ச்சனா ஜோயிஸ் அப்போது அவருக்கு வயது 24.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in