இது உங்களுக்கு தேவையா?…. நீச்சல் குளத்தில் பல்டி அடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. வைரலாகும் வீடியோ(உள்ளே)….!!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இது உங்களுக்கு தேவையா?…. நீச்சல் குளத்தில் பல்டி அடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. வைரலாகும் வீடியோ(உள்ளே)….!!!!!

Published

on

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார்.

கிட்டத்தட்ட 30 வயதை கடந்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் விரைவில் இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வரும் நிலையில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. ஆனால் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங், தற்போது படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்.

Advertisement

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது பிகினி உடையை அணிந்து நீச்சல் குளத்தில் விளையாடும் வீடியோ வைத்த எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in