CINEMA
நடிகர் பிரித்விராஜின் மகள் மற்றும் மனைவியை பார்த்துள்ளீர்களா…? இதோ எப்படி இருக்காங்க பாருங்க…!!
தமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்த பிரித்விராஜ் கடந்தாண்டு மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந் நிலையில் இவர் தற்போது டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கி வரும் ஜன கண மன என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.தென்னிந்திய சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கி வருபவர் நடிகர் பிரித்வி ராஜ்.
இவர் இயக்குநர் சாச்சியின் இயக்கத்தில் அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாளப் படத்தில் நடித்தார். இதுபெரும் வெற்றி பெற்றது. மற்ற மொழிகளில் இதன் ரீமேக் படங்கள் தயாராகி வருகிறது. தமிழ், மலையாள படங்களில் நடித்து பலரையும் கவர்ந்த திறமையான கலைஞர் நடிகர் பிரித்வி ராஜன். கடைசியாக ஆடுஜீவிதம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram