CINEMA
நடிகர் அதர்வாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா…? இதோ நீங்களே பாருங்க…. வைரல் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் 80-களில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் முரளி. இவர் முதலில் கே பாலச்சந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். ஒரு இயக்குனராக வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை. ஆனால் இவர் பூவிலங்கு என திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார் .அதுமட்டுமில்லாமல் இவர் கன்னட திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சித்தலிங்கையாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ் சினிமாவில் பகல் நிலவு, வண்ண கனவுகள், புதுவசந்தம், இதயம், ஒரு தலை ராகம், காலமெல்லாம் காதல் வாழ்க, சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அந்த காலகட்டத்தில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் முரளி. இவருடைய குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram