புஷ்பா-2 ஹீரோ அல்லு அர்ஜுனின் மனைவியா இது…? எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க…!! - cinefeeds
Connect with us

CINEMA

புஷ்பா-2 ஹீரோ அல்லு அர்ஜுனின் மனைவியா இது…? எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க…!!

Published

on

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் அவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Allu Sneha Reddy (@allusnehareddy)

Advertisement

Advertisement