Fried Rice சாப்பிட்ட குழந்தைகள் தி.டீர் ம.ர.ணம்..! – பே.ர.தி.ர்.ச்சி.யில் பெற்றோர்.. – cinefeeds
Connect with us

Uncategorized

Fried Rice சாப்பிட்ட குழந்தைகள் தி.டீர் ம.ர.ணம்..! – பே.ர.தி.ர்.ச்சி.யில் பெற்றோர்..

Published

on

தமிழகத்தில் Fried Rice சாப்பிட்டு விட்டு படுத்த குழந்தைகள் காலையில் உ.யி.ரி.ழ.ந்.த ச.ம்ப.வம் அ.தி.ர்.ச்சி.யை ஏ.ற்ப.டுத்தியுள்ளது. நேபாளத்தை பூர்விகமாக கொண்டவர்கள் சந்தோஷ்- ஆர்த்தி தம்பதியினர், இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். திருப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் சந்தோஷ் அருகிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

மேலும் இ.ர.வு பணி மு.டிந்து வீட்டிற்கு  வரும்பொழுது குழந்தைகளுக்கு Fried Rice கொண்டு வருவது வழக்கம் என்பதாக கூறப்படுகின்றது. இதேபோன்று ச.ம்ப.வ தினத்தன்றும் Fried Rice கொண்டு வந்ததுடன், தூ.ங்.கிக் கொ.ண்டி.ருந்த குழந்தைகளை எ.ழு.ப்பி சாப்பாடு ஊட்டி விட்டு உ.ற.ங்க வைத்துள்ளார். மேலும் மறுநாள் காலையில் எ.ழு.ந்த போது, குழந்தைகள் அ.சை.வ.ற்று கி.ட.ந்.து.ள்ளனர்,

Advertisement

இதனால் அ.தி.ர்.ச்சி.ய.டைந்த சந்தோஷ் குழந்தைகளை தூ.க்.கி.க்.கொ.ண்.டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார், அங்கே அவர்கள் இருவரும் ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்.து.வி.ட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குழந்தைகளின் உ.யி.ரி.ழ.ப்புக்கு Fried Rice கா.ர.ண.மாக இருக்கலாம் என மருத்துவர்கள் ச.ந்.தே.கம் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in