தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மஞ்சு வாரியார். கோலிவுட்டில் அசுரன் திரைப்படத்தின் மூலம் மடியெடுத்து வைத்த நிலையில் அண்மையில் அஜித்துடன் துணைவி படத்தில் தூள் கிளப்பு இருந்தார்.

44 வயதிலும் சினிமா உலகில் நம்பர் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனைதான். நடிகை மஞ்சு வாரியார் தன்னுடைய 17 வயதில் மலையாள படமான சாக்ஷ்யம் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். உருண்டை போல இருக்கும் இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

அதன்படி சல்லாபம், தில்வாலா ராஜகுமாரன் என ஆரம்பத்தில் அதிகமாக திலீப் மற்றும் ஜெயராம் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து வந்தார். இவர் மலையாள நடிகர் திலீப்பை காதலித்து 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்சனைகள் இருந்ததால் தனது 2015 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றார்.

நடிகை மஞ்சுவாரியாரை பார்த்த கோலிவுட் ரசிகர்களுக்கு அவருக்கு 44 வயதாகிறதா என்பது அதிர்ச்சி தகவலாக தான் இருந்தது. அந்த அளவிற்கு இளம் நடிகைகளுடன் போட்டி போடும் அளவுக்கு மாறாத அழகு கொண்ட மலையாள மங்கை தான் மஞ்சு வாரியார். இவருக்கு திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தார். மீனாட்சி என பெயர் வைக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தற்போது 23 வயதாகிறது.

இந்நிலையில் அண்மையில் ஒரு சூப்பர் நிகழ்ச்சியில் மஞ்சு வாரியார் கலந்து கொண்டார். அதாவது அவரின் தாயார் மலையாளத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட அதில் அவரின் தாயார் மற்றும் சகோதரர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.