அம்மாடியோ கேட்டாலே தல சுத்துதே…. நடிகை சமந்தாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ கேட்டாலே தல சுத்துதே…. நடிகை சமந்தாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக தீவிர சிகிச்சையும் எடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவரின் நடிப்பில் சகுந்தலம் என்ற திரைப்படம் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சமந்தாவின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சமந்தாவின் இன்றைய சொத்து மதிப்பு மட்டும் சுமார் 80 கோடி முதல் 101 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in