ஏர்போர்ட்டுக்கு துளி மேக்கப் இல்லாமல் வந்த நடிகை தமன்னா…. பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஏர்போர்ட்டுக்கு துளி மேக்கப் இல்லாமல் வந்த நடிகை தமன்னா…. பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள்….!!!!

Published

on

ஹிந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம்ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் மற்றும் அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அது மட்டுமல்லாமல் தனது மெல்லிடையால் ரசிகர்களின் கனவு கண்ணியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் தமன்னா தற்போது பெரிய ஹீரோ படங்களில் எதுவும் கமிட்டாகவில்லை.கடந்த சில நாட்களாகவே மலையாள படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி நிலையில் தற்போது ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இதனிடையே ரசிகர்களை கவருவதற்காக தமன்னா தற்போது விழாக்களில் கலந்து கொள்ளும்போது அதிக கிளாமரான உடைகளை போட்டு வருவதால் பலரும் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு அதிக கிளாமரை காட்டுகிறார்.

Advertisement

இதனிடையே மலையாளத்தில் தற்போது களமிறங்கியுள்ள தமன்னா நடிகர் திலீப் ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் விமான நிலையத்தில் துளி கூட மேக்கப் இல்லாமல் வந்திருந்த நடிகை தமன்னாவின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

https://twitter.com/TakeOneFilmy/status/1610640000387002368

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in