13 வயது வகுப்பு மாணவனுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய 24 வயது இளம் ஆசிரியை…??? இந்திய இளம் பெண் நாடுகடத்தல் … - cinefeeds
Connect with us

TRENDING

13 வயது வகுப்பு மாணவனுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய 24 வயது இளம் ஆசிரியை…??? இந்திய இளம் பெண் நாடுகடத்தல் …

Published

on

அமெரிக்காவில் 13 வயது சிறுவனுக்கு தனது நிர்வாண படங்களை அனுப்பி ஆசிரியை மீது குற்றவழக்கு பதிவு செய்து அவரை நாடுகடத்த வேண்டும் என்று தெரிவித்து ஆணை பிறப்பித்தது .அமெரிக்கா அரசு. இந்தியாவை சேர்ந்த ரூமா பைரபகா (24) இளம் பெண் ஜார்ஜியாவின் Hephzibah-வில் உள்ள Hephzibah நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அவர் 13 வயது சிறுவனை காதல் வலையில் விழவைத்து உள்ளார். அந்த சிறுவனை மேலும் தான் வசியப்படுத்த தனது முழு நிர்வாணப்படத்தை அந்த சிறுவனின் தொலை பேசிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் அந்த பெண்ணை இந்த சிறுவன் தான் பெற்றோருக்கு தெரியாமல் ஆசிரியையை சந்திக்க இரவில் அவளது வீட்டிற்கு சென்று உள்ளான் என்பது கூறப்படுகிறது. மேலும் அந்த ஆசிரியை சிறுவனுக்கு இப்படி ஒரு செயல் செய்தது மிகவும் கண்டிப்பிற்கு உடையது .அதனால் அந்த ஆசிரியை இனிமேல் 18 வயதுக்கு கீழ் உள்ள எந்த ஒரு மாணவர்களும் சந்திக்க கூடாது.

Advertisement

மேலும் அந்த ஆசிரியையின் பெயரை விபச்சாரம் செய்யும் பட்டியலில் இணைக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டது.மேலும் அவரை சிறையிலிருந்து வெளியெடுத்து நாடு கடத்த அவருக்கு ஜாமீன் அபராதம்
27700 டொலர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement