LATEST NEWS
விவாகரத்திற்கு பிறகு இப்படியா?…. தன்னைவிட வயது குறைந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்த சமந்தா…. வெளிவந்த புகைப்படம்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக தீவிர சிகிச்சையும் எடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவரின் நடிப்பில் சகுந்தலம் என்ற திரைப்படம் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளது.
அந்த திரைப்படத்தில் தன்னைவிட 5 வயது குறைவான நடிகரான தேவ மோகன் என்பவருடன் ரொமான்ஸ் செய்துள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்டரை சமந்தா வெளியிட்டுள்ள நிலையில் அதில் ரொமான்ஸ் செய்து நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
