தனுஷை பிரிந்ததும் இப்படியா?….. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஐஸ்வர்யா ரஜினி…. லேட்டஸ்ட் வீடியோ இதோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

தனுஷை பிரிந்ததும் இப்படியா?….. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஐஸ்வர்யா ரஜினி…. லேட்டஸ்ட் வீடியோ இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி  திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது  கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement

ஆனால் கடந்த வருடம் ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இருந்தாலும் தங்களின் இரண்டு பிள்ளைகளுக்காக விவாகரத்து செய்யாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கத்திலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஜிம் ஒர்க் அவுட் வீடியோ புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் மாடர்ன் ஆடை மற்றும் சைக்கிளிங் என்று ரசிகர்களை அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Advertisement

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் தனுஷை பிரிந்ததும் அப்படியே ஆளு மாறிட்டீங்க என கருத்துக்களை கூறி வருகின்றனர். இதையெல்லாம் கண்டு கொள்ளாத ஐஸ்வர்யா தனது வேலைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது அவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aishwaryaa Rajinikanth இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aishwaryarajini)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in