பிகினி உடையில் அம்மா…. மற்றும் மகள் 25 வயது “வித்யாசம் அதிர்ச்சியடைந்த”… பார்வையாளர்கள்…? – cinefeeds
Connect with us

Uncategorized

பிகினி உடையில் அம்மா…. மற்றும் மகள் 25 வயது “வித்யாசம் அதிர்ச்சியடைந்த”… பார்வையாளர்கள்…?

Published

on

கலிபோர்னியா மாகாணத்தை சேர்த்த ஜோலின் டியாஸ் என்ற தாய் 43வயதாகிறது இவரின் மகள் மேலணி பாரக்ஸ் இவர்க்கு 19வயதாகிறது இவருக்கும் சுமார் 23வயது வித்தியாசம் உள்ளது ஆனால் பார்ப்பவர்கள் இருவரும் அக்கா , தங்கை என்றே வியந்து பார்ப்பார்கள்.

ஜோலின் டியாஸ் இவர் தான் 12வயதில் இருந்தே தன் மேனியின் அழகை பராமரித்து கொண்டு இருக்கிறார் நாள் ஒன்றுக்கு காலை , மாலை என இரண்டு வேளையும் பிரத்தியேக கிரீம் மூலம் முகத்தை கழுவிக்கொள்வார்.

Advertisement

மேலும் வெளியே சென்றால் சன் ஸ்கிரிம் பயன் படுத்திவருவார் இப்படி என்று தன்னுடைய அழகை பராமரித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருது வேறுபாட்டால் கணவரை பிரிந்து 13வருடம் வாழ்ந்து வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in