கமல் சார் உங்களுக்கு வயசே ஆகாதா?…. இந்த வயசுலையும் இப்படி துள்ளி குதிக்கிறீங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கமல் சார் உங்களுக்கு வயசே ஆகாதா?…. இந்த வயசுலையும் இப்படி துள்ளி குதிக்கிறீங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். ரசிகர்களால் உலகநாயகன் என்று அறியப்படுபவர்.இவர் தசாவதாரம் திரைப்படத்தின் 9 கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

பல வருடங்களுக்குப் பிறகு உண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே சமயம் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்திய 2 திரைப்படத்தின் நடித்து வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் கமல்ஹாசன் துள்ளி குதித்து அசத்தியுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் உங்களுக்கு வயசு ஆகாதா கமல் என கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in