KGF படத்தில் ஹீரோவிற்கு அம்மாவாக நடித்திருந்த பெண்ணா இது..! – ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறாரே.. – cinefeeds
Connect with us

Uncategorized

KGF படத்தில் ஹீரோவிற்கு அம்மாவாக நடித்திருந்த பெண்ணா இது..! – ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறாரே..

Published

on

இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் கே.ஜி.எப். இந்த படம் அணைத்து தரப்பு மக்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கே.ஜி.எப் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்த படம் வெளியாக காத்துருக்கிறது.கே.ஜி.எப் படத்தில் ஹீரோ யாஷிற்கு அம்மாவாக இளம் நடிகை அர்ச்சனா ஜோய்ஸ் நடித்திருந்தார்.

இவரின் நடிப்பிற்காக பிலிம் பேர் விருது கூட கிடைத்தது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது என்று சொல்லலாம். இந்நிலையில் முதன் முறையாக மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் இளம் நடிகையான நடிகை அர்ச்சனா ஜோய்ஸ் அவர்கள்.

Advertisement

பார்ப்பதற்கு மிகவும் மாடர்னாக மற்றும் அழகாக இருக்கும் இவருடைய இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், கே.ஜி.எப் படத்தில் ஹீரோவிற்கு அம்மாவாக நடித்திருந்த பெண்ணா இது, என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in