குடிபோ தையில் மல்லாந்த தந்தை..! – அப்பா எழுந்திரிங்க,, அப்பா எழுந்திரிங்க..! கத றிய மகள்..! – நெஞ்சை உலுக்கிய புகைப்படத்தின் பின்னணி..! – cinefeeds
Connect with us

Uncategorized

குடிபோ தையில் மல்லாந்த தந்தை..! – அப்பா எழுந்திரிங்க,, அப்பா எழுந்திரிங்க..! கத றிய மகள்..! – நெஞ்சை உலுக்கிய புகைப்படத்தின் பின்னணி..!

Published

on

உலகம் முழவுவதும் தற்போது உள்ள சூழல் குறித்து நாம் அனைவரும் அறிவோம். பல நாட்களுக்கு பிறகு ஒரு சில பகுதிகளில் சற்று த ளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  தமிழ்நாட்டில் கொரோ னாவால் அ திகம் பா திக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் இன்று முதல் மதுபான கடைகள் தி றக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள் , பிரபலங்கள் போன்ற பலரும் இதற்கு எ தி ர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மதுபானங்களை வாங்க வயது வாரியாக நேரம் ஒ துக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெ ளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரௌபதி திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவர்கள் மதுபான கடைகள் தி றந்ததற்கு எ தி ர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு ட்வீட் போ ட்டுள்ளார். மது பானங்களை வாங்க மதுக்கடைகள் முன்பு த டுப்பு கட்டப்பட்டு நாற்காலிகள் போ டப்பட்டு அதில் கு டிமகன்கள் வரிசையில் உட்கார்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெ ளியிட்டு பாவம்…பசியால் வா டும் ஏழைகள்…

Advertisement

ரேஷன் கடைக்கு கூட இவ்வளவு ஏற்பாடு இருக்காது என ட்விட்டரில் பதிவு போ ட்டிருக்கிறார். மேலும் மற்றொரு பதிவில் கு டித்துவிட்டு ச ரக்கு பாட்டில்களுடன் சாலையோரம் இருக்கும் அப்பாவைப் பார்த்து ஸ்கூல் யூனிபார்மில் யாராக இருக்கும் மகள் க தறி அழும் போ ட்டோவையும் வெ ளியிட்டு இந்த வ லி எனக்கு தெரியும். பல தடவை இந்த கே வலமான அனுபவம் எனக்கு உண்டு.

என் அப்பா, நண்பன், சொந்தக்காரன் என்று பல தடவை இந்த கே வலமான அனுபவம் எனக்கு உண்டு. அதனால்தான் கே வலமான கு டியை நான் எ தி ர்க்கிறேன். கடைசிவரை எ தி ர்ப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக ப ரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in