பிரதமர் மோடியை நிர்வகிக்கும்’….’சென்னை பொண்ணு’.. விரலாகும் வீடியோ..? - cinefeeds
Connect with us

Uncategorized

பிரதமர் மோடியை நிர்வகிக்கும்’….’சென்னை பொண்ணு’.. விரலாகும் வீடியோ..?

Published

on

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கும் 7 சாதனை பெண்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ், தன்னை பற்றிய அறிமுக வீடியோ ஒன்றுடன் முதலில் ட்விட் செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

அதில், தன் தாயிடம் கற்றுக்கொண்ட, ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் பழக்கத்தால் புட் பேங்க் ஆப் இந்தியா (foodbank of india) என்ற நிறுவனத்தை தொடங்கியதாக சினேகா மோகன்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

பல தன்னார்வலர்களுடன் இணைந்து பிரம்மாண்ட சமையல், மாரத்தான், தாய்ப்பால் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

பசியில்லா உலகை உருவாக்க தன்னுடன் கைக்கோர்க்குமாறு பிரதமரின் ட்விட்டர் கணக்கு வழியே பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சினேகா, உணவுகளை வீணாக்காமல் பார்த்துக்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in