கன்னட சினிமாவில் முன்னணியில் வளம் வந்துகொண்டுஇருக்கும் நடிகை விஜயலக்ஷ்மி இவர் தற்போது பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இவர் கடந்த 1997ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான “பிலிம் பேர்” விருது பெற்றுள்ளார். இந்தநிலையில் கன்னட இயக்குனரான ஆஞ்சநேயா...
மதுரை பாரதி வீதியை சேர்ந்தவர்கள் குமரகுரு மற்றும் லாவண்யா தம்பதியர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவு லாவண்யா தனது மகள்களுடன் வீட்டின் மேல் தலத்தில் இருக்கும் அறையில் உறங்கினார்கள். வீட்டின் கீழ் தலத்தில்...
தற்பொழுது பாலிவுட்டில் பிரபலமாகி கொண்டு இருக்கும் நடிகை சாரா அலிகான் பக்கத்தில் செல்பீ எடுத்து கொண்ட ஒரு ரசிகர் அத்துமீறி அவரின் கையை பிடித்து முத்தமிட முயற்சித்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. சயீப்...
தமிழ் திரையுலகில் முதலில் கால் பாதித்தாலும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் தெலுகுவிற்கு நடிக்க சென்ற பிரபல கவர்ச்சி நடிகை ரெஜினா கசான்ட்ரா. தமிழில் சிவகார்த்திகேயனுடன் தனது முதல் படத்தை துவங்கினர் மேலும் உதயநிதி ஸ்டாலினுடன் “சரவணன்...
பிரபல டிவியில் பிரம்மாண்டமாக நடந்த நிகழிச்சி என்றால் அது பிக் பாஸ் தன். ஏன் என்றால் அந்த நிகழிச்சியில் கலந்து கொள்ளும் அணைத்து போட்டியாளர்களும் உலக மக்கள் அனைவரும் அறியும் வகையில் இருக்கும் அதில் சில...
ஹிந்தியில் நடந்த பிக் பாஸ் சீசன் 13 யில் கலந்து கொண்டவர் நடிகர் அர்ஹான் கான். இவரது முன்னாள் காதலி அம்ரிதா தான்னோ (32 ) வயதான நடிகை கருத்து வேறுபாடினால் தன் காதலன் அர்ஹான்...
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் , காயப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவா என்கிற 17 மாணவர். இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐயில் கல்வி பயின்று வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த 4 ஆம்...
குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தை அடுத்த சரியா என்ற கிராமத்தில் கடந்த 31ம் தேதி 19வயது இளம் பெண் மற்றும் அவரின் சகோதிரி என இருவரும் வெளிய சென்றனர் பின்னர் சகோதிரி வீட்டிற்கு வந்துள்ளார் ஆனல்...
மாணவர்களின் போராட்டத்தை பார்த்த நடிகை காயத்ரி ரகுராம் நடிகை குஷ்புவை வம்புக்கு இழுக்கிறாராம் . இந்த விஷயம் சர்ச்சையாகி வருகிறது. சமீபத்தில் டெல்லியில் உள்ள பிரபல பல்கலைகழகம் ஒன்றில் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள். இந்த போராட்டத்திற்கு காரணம்...
மலையாள நடிகரான பகத் பாசில் நடிகை நஸ்ரியாவின் கணவராவார். இவர் மலையாளத்தில் வளம் வரும் நடிகர் ஆவர் . இவர் தமிழிலும் மூன்று படங்கள் நடித்தவுள்ளார். இவர் தமிழில் வெள்ளைக்காரன் படத்தில் வில்லன் கதா பாத்திரத்தில்...