கோவா பீச்சில் பாட்டிலுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த அமலாபால்.. வெளியான புகைப்படங்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கோவா பீச்சில் பாட்டிலுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த அமலாபால்.. வெளியான புகைப்படங்கள்..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். மலையாள நடிகை ஆன இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். பிரபு சாலமன் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றார்.

அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள் மற்றும் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் முப்பொழுதும் என் கற்பனை, வேட்டை மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்காத நிலையில் போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Advertisement

இறுதியாக இவர் ஆடு ஜீவிதம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது வெளிநாடு சுற்றுலா சென்று அங்கு எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அதன்படி இவர் சமீபத்தில் கோவாவிற்கு சென்று இருந்த நிலையில் அங்கு கடற்கரையில் பாட்டிலுடன் கவர்ச்சி விருந்தில் அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in