பாளையத்து அம்மா’ பட நடிகை திவ்யா உன்னி இப்போ எப்படி இருகாங்க தெரியுமா.. வெளியான குடும்ப புகைப்படங்கள்.. - cinefeeds
Connect with us

Uncategorized

பாளையத்து அம்மா’ பட நடிகை திவ்யா உன்னி இப்போ எப்படி இருகாங்க தெரியுமா.. வெளியான குடும்ப புகைப்படங்கள்..

Published

on

இராம நாராயணன் இயக்கத்தில் மீனா நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாளையத்துஅம்மன்’. இப்படத்தில் ராம்கி, திவ்யா உன்னி, சரண் ராஜ், செந்தில் போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு  இசை அமைப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தின் பாடல்களை  வாலி, காளிதாசன், ராம நாராயணன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தில் நடிகை திவ்யா உன்னி  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

Advertisement

நடிகை திவ்யா உன்னி  கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் தந்தை உன்னி கிருஷ்ணன் தாய் உமாதேவி .இவரது தாய் சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி  சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றார்.

இவருக்கு வித்யா உன்னி என்ற ஒரு சகோதரியும் உள்ளார் .இவர் பவன்ஸ் வித்யா மந்திரில் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். எர்ணாகுளத்தில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் BA  Communicative English பட்டம் பெற்றார் .

Advertisement

1987 ஆம் ஆண்டு வெளியான ‘நீயேத்ரா தன்யா’என்ற படத்தில்  குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். இயக்குநர் வினயன் இயக்கிய ‘இனியோனு விஸ்ரமிக்கட்டே’ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.

இவர் பாரம்பரிய நடனமான  பரதநாட்டியம், குச்சிபுடி, மோகினியாட்டம் போன்ற நடன கலைகளை பயின்றவர்.  தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் போன்ற படங்களில் 50க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்துள்ளார்.

Advertisement

நடிகை திவ்யா உன்னி சுதிர்மோனன் என்பவரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இவர்கள்  இருவரின் மன கருத்து வேறுபாட்டின் காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

அதை தொடர்ந்து நடிகை திவ்யா உன்னி அருண்குமார் என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.தற்போது தனது மூன்று பிள்ளைகள் மற்றும் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நடிகை திவ்யா உன்னியின் குடும்ப  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in