தலையில் புர்கா அணிந்ததால் தங்கப்பதக்கம் வாங்கவிருக்கும் மாணவி வெளியேற்றப்பட்டால் …??? கோபத்தில் விருது மேடையில் கொந்தளித்த மாணவி ..?? முஸ்லீம் என்பதிற்காகவா …!!! - cinefeeds
Connect with us

TRENDING

தலையில் புர்கா அணிந்ததால் தங்கப்பதக்கம் வாங்கவிருக்கும் மாணவி வெளியேற்றப்பட்டால் …??? கோபத்தில் விருது மேடையில் கொந்தளித்த மாணவி ..?? முஸ்லீம் என்பதிற்காகவா …!!!

Published

on

தமிழ்நாடு , புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி பல்கலை கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி விமானநிலையம் வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சில மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.பட்டம் அளிப்பு விழாவில் (பிஎச்.டி/முதுகலை/இளங்கலை பட்டம்) போன்ற பிரிவு மாணவர்களுக்கு பதக்கங்களும் படிப்பு சான்றிதழ்களும் வழங்க பட்டது .

அதில் 332 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்க பட்டது . இந்த விழாவில் இரண்டு மாணவர்களை பள்ளியில் பாதுகாப்புக்காக வந்து இருக்கும் காவல் அதிகாரிகள் அவர்களை தனியே அழைத்து விசாரித்து பின்பு தான் விருது வழங்கும் இடத்திற்கு உள்ளே விட்டனர். விசாரிக்க பட்ட அந்த மாணவர்கள் யார் என்றால் கேரள மாணவி ரபிஹாவை அவரது தலையில் அணிந்து வந்த ஹீஜாப்பை பாதுகாப்பு அதிகாரிகள் அகற்ற கூறியுள்ளனர். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவர் வெளியேற்றப்பட்டார்.

Advertisement

இவர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்றவர். ஆனால் இந்த மாணவிக்கு பதக்கம் ஜனாதிபதி புறப்பட்டு சென்ற பின்னரே அளிக்கப்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த மாணவி ரபிஹாவுக்கு பட்டம் வழங்கியபொழுது அவர் தங்க பதக்கத்தை வாங்க மறுத்தார் . ஏன் என்றால் ஹிஜாப் அணிந்ததற்காக அனுமதிக்கப்படாததால் பதக்கத்தை திருப்பி கொடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவியிடம் கேட்கையில் நான் ஒரு முஸ்லீம் என்றத்திற்காக என்னை உள்ளே அனுமதிக்க வில்லை அதுமட்டும் இல்லாமல் ஹீஜாப்பை நீக்கச்சொன்னார்கள் நான் மறுத்ததால் என்னை ஜனாதிபதி இருக்கும் வரை உள்ளே அனுமதிக்க வில்லை.

 

Advertisement

இதுமட்டும் இல்லாமல் நான் ஒரு தங்க பதக்கம் பெற்ற மாணவி ஜனாதிபதி சென்ற பின்னரே என்னை உள்ளேஅனுமதித்தார்கள் .அப்படி என்றால் என் படிப்பிற்கு அவர்கள் கொடுக்கும் கவுரவம் இதுதானா என்று வினவி உள்ளார். இதனால் தான் நான் பதக்கத்தை வாங்க மறுத்தேன் என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in