செம க்யூட்…. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சமீரா ரெட்டி எப்படி இருந்தார் தெரியுமா?…. இதோ பாருங்க….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

செம க்யூட்…. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சமீரா ரெட்டி எப்படி இருந்தார் தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை சமீரா ரெட்டி. பல ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி.

அதற்கு முன்பு வரை பாலிவுட்டில் கலக்கி வந்த இவர் தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எந்த படங்களும் அந்த அளவிற்கு ரிச் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நடிகர் அஜித்துடன் நடித்த அசல் திரைப்படம் உட்பட எந்த படமும் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை.

Advertisement

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் பான் இந்தியன் நடிகையாக வலம் வந்த சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னால் மற்ற நடிகைகளை போலவே இவரும் சினிமாவை ஓரம் கட்டி விட்டு இல்லற வாழ்க்கையில் பிஸியானார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தற்போது சமீரா ரெட்டி அவர் முதல் படத்திற்கு நடிக்கும் முன்பு ஆடிஷனுக்கு கொண்டு செல்வதற்காக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த க்யூட்டான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sameera Reddy இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@reddysameera)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in