70, 80 வயசு பெண்களின் ரூம் கதவை நைட் தட்டுறாங்க…. நடிகை சாந்தி வில்லியம்ஸ் பரபரப்பு பேட்டி….!! - cinefeeds
Connect with us

CINEMA

70, 80 வயசு பெண்களின் ரூம் கதவை நைட் தட்டுறாங்க…. நடிகை சாந்தி வில்லியம்ஸ் பரபரப்பு பேட்டி….!!

Published

on

மலையாள திரை உலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து நடிகைகள் வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள். மேலும் பாலியல் தொல்லைக்குள்ளான நடிகைகள், பெண் கலைஞர்களுக்கு மலையாளம் மற்றும் தமிழ் திரை உலகில் சேர்ந்தவர்களும் ஆதரவாக கருத்து தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் இதுகுறித்து பேசுகையில், அதாவது மலையாளத் திரையுலகை பற்றி பேச எனக்கு விருப்பம் கிடையாது.

காரணம் இங்கு அரசியல் அதிகம். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பான இடமில்லை. பெண்களின் அறையை கூட இரவில் வந்து கதவை தட்டுகிறார்கள். இது எனக்கு பிடிக்காத விஷயம். நான் சில காலமாக படங்களில் நடித்து வருகிறேன். தமிழ் திரை உலகில் அப்படியில்லை. அவர்கள் ஒருபோதும் எங்களின் கதவுகளை தட்டவில்லை. எங்களிடம் தவறாகவும் நடந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement