மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்ட அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதைத் தோலுரித்துக் காட்டும் இதயத்தை ரணமாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை...
உத்தரப் பிரதேச மாநிலம் பில்கானா கிராமத்தில், குஷ்பூ (25) என்ற இளம் பெண் அவரது கணவரான பைசுதீன் என்பவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே இந்தக் கொடூரக் கொலையை அவர்...
மத்தியப் பிரதேசம் சத்தர்பூர் பகுதியில், சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த இரண்டே நாட்களில், மனைவியின் குடும்ப நிலத்தைப் பறிப்பதற்காகக் கணவன் ஒருவன் நடுரோட்டில் வைத்து மனைவியின் தொண்டையை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது....
விகாரபாத் மாவட்டம் புதூர் மண்டலத்திற்கு உட்பட்ட சோமநூர்த்தி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக இரண்டு பிள்ளைகளுடன் தாய் விவசாயக் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சோகம் அரங்கேறியுள்ளது. மாதுகுடெம் கிராமத்தைச் சேர்ந்த...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நியூ ராஜராஜேஸ்வரி பேட்டையில், காதலை நிராகரித்ததால் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, இளம்பெண்ணின் தொண்டையை வாலிபர் ஒருவர் அரிவாளால் அறுத்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீத சம்பவத்தில்...
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா கெரேமக்கி கிராமத்தைச் சேர்ந்த 7 நண்பர்கள், நாட்டுத் துப்பாக்கிகளுடன் அருகில் உள்ள வனப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றுள்ளனர். அடர்ந்த காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, புதர்களுக்கு இடையே ஏதோ நகர்வதைக்...
ஹைதராபாத் மியாப்பூரில் உள்ள ஒரு விடுதியில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது கோமதி சுஜானா என அடையாளம் காணப்பட்டுள்ளார்....
2020 ஆம் ஆண்டில் பிரேசிலில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியது. ரோசால்பா மரியா க்ரைம் என்ற பெண், தனது பழைய பள்ளித் தோழியான பிளாவியா காடின்ஹோ மாஃப்ரா என்பவரை வஞ்சகமாக ஏமாற்றிப்...
லக்னோவின் நாகா காவல் எல்லைக்குட்பட்ட ராஜேந்திர நகரில் உள்ள விஜன் அபார்ட்மெண்டில், 17 வயது சிறுவன் ஒருவன் தனது 42 வயது தாயாரை இரும்புக் கம்பியால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஜோடா பாடக் பகுதியில் உள்ள தர்மபுராவில், 5 வயது சிறுமி ஒருவர் பக்கத்து வீட்டுப் பெண்ணால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில்...