தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும்...
செங்கல்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக தலைவர் விஜய்க்கு மேல் மூன்று முதலமைச்சர்கள் இருப்பதாக அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் பின்னணியில் இருந்து செயல்படும் மூன்று...
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, தமிழக வெற்றிக் கழகத்தின் இசக்கி சுப்பையா தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளார். முன்னதாக, கட்சியின் தலைமை முறைப்படி அறிவித்த பின்னரே தான் வேட்பாளராகக் களம் இறங்குவேன்...
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக சிறைகளில் இருந்து கைதிகள் அடுத்தடுத்து தப்பிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘மெத்’ அரசின் மெத்தனப்...
சிறைகளில் கைதிகள் தப்பியோடிய சம்பவம் மற்றும் தமிழகத்தில் தொடரும் மின்வெட்டுப் பிரச்னை ஆகியவை தவெக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக...
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் அண்மையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மற்றொரு மூத்த தலைவரான கே.என். நேருவும் கைது செய்யப்படலாம் என அரசியல் விமர்சகர்கள்...
திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனின் மறைவுக்கு, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். பேரறிஞர் அண்ணா காலத்திலேயே தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக தொடக்க...
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக...
ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷ், ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனுவின் விசாரணைக்காக சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான...
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் சி.எம்.டி.ஏ., டி.டி.சி.பி. அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக...