தமிழக இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தவெகவின் வெற்றி வாய்ப்பு சாதகமாக இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளதால், தமிழக முதலமைச்சர் விஜய் கடும் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான நாமே எளிதாக வென்றுவிடலாம்...
எங்களுடைய தயவில்தான் த.வெ.க. ஆட்சி நடக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு, “நாங்கள் யாருடைய தயவிலும் ஆட்சி நடத்தவில்லை, மக்களின் தயவில்தான் இந்த ஆட்சி நடக்கிறது” என்று த.வெ.க. அரசின் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாகப்...
தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. கூட்டணி ஆட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெற்றால், நடப்பு மந்திரி சபையே கவிழ்ந்துவிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர். முத்தரசன் அதிரடியாக எச்சரித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற...
சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய த.வெ.க. அரசு ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்வதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஹாருன் என்ற இளைஞர், வாழ்வாதாரத்திற்காக மலேசியாவில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு வேலைக்குச் சேர்ந்தது முதல் ஓட்டல் உரிமையாளர் தன்னைத்...
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தின் நிர்வாகத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆ. கனகராஜ் கடுமையான...
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 8 கொலைகள் நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளைச் சுட்டிக்காட்டி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்று கனிமொழி எம்.பி. கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்றும், அத்தகைய முயற்சிகளை அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சட்ட ரீதியாகத் தடுத்து நிறுத்துவோம் என்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்...
அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில், பாட்டாளி மக்கள் கட்சி நடுநிலை வகிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தல்களில் பா.ம.க. நேரடியாகப் போட்டியிடாது...
விக்கிரவாண்டியில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த கால ஆட்சிகளின் குறைகளையும், கமிஷன் விவகாரங்களையும் மட்டுமே பேசிக்...