நாகப்பட்டினத்தில் த.வெ.க நிர்வாகி பூபாலன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு தி.மு.க-வைச் சேர்ந்த ஜாபர் சாதிக் ரூ.2,000 கோடி மதிப்பிலான...
அரசுத் திட்டங்கள் என்பவை மக்களின் வரிப்பணத்தில் அவர்களின் தேவைகளுக்காகக் கொண்டுவரப்படுபவையே தவிர, அவை எந்தவொரு தனி மனிதரின் சிந்தனையோ அல்லது உழைப்போ கிடையாது என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான ஆதவ்...
தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அமைச்சரவையில் இடம் அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் பின்னர் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பினர் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெகவுக்கு...
அகில இந்திய புரட்சித் தலைவி கழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பொதுச்செயலாளர் சசிகலா தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், கட்சியின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் எதிர்கால வியூகம் குறித்து மிக முக்கியமானதொரு பதிவை வெளியிட்டுள்ளார்....
திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக மின்சாரத்...
மன்னார்குடியில் நடைபெற்ற ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அண்ணாமலை, தாராபுரம் மற்றும் பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கட்சித் தாவல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தாராபுரம்,...
2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக மூத்த நிர்வாகிகள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிக்குள் நிலவும் அதிருப்தி காரணமாக மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், மாநில அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம்...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “பாமகவும்,...