நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே சுமார் 120 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகி உள்ளிட்ட சிலர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவிலிருந்து இரண்டு கார்கள் மூலம் கடத்தி...
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூரில், தனது மகளைக் காதலித்த பிரவீன் (22) என்ற இளைஞரைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஏழுமலை என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்....
முதலமைச்சர் விஜய் அவர்களின் நேரடி உத்தரவையும் மீறி, அரசு நிறுவனங்களில் தவெக நிர்வாகிகள் அத்துமீறி ஆய்வு செய்திருப்பது கட்சிக்குள்ளும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள் மற்றும் அரசு சார்ந்த பொது அலுவலகங்களுக்குள் தவெகவினர்...
கன்னியாகுமரி மாவட்டத் தமிழக வெற்றி கழக செயற்குழு உறுப்பினர் அனீஸ், அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக ரூ.15 லட்சம் லஞ்சப் பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும்...
சாத்தூர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி லட்சுமணன், தனது ராஜபாளையம் தொகுதிக்குள் நுழைந்தால் அவரைக் கொலை செய்துவிடுவேன் என அமைச்சர் ஜெகதீஸ்வரி மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது....
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 100 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி உட்பட 3 பேரை...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் ஒருவரைத் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல்...