CINEMA
அடம்பிடித்த சூர்யா…. மும்பையில் செட்டில் ஆன ஜோதிகா…. மாமனார் சிவகுமார் செய்த காரியம்…!!
நடிகை ஜோதிகா சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.. திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜோதிகா குறித்து தமிழா தமிழா பாண்டியன் கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது சிவகுமாருக்கு சினிமா குறித்து நன்றாக தெரியும் என்பதால் ஜோதிகாவை திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனால் சூர்யா அடம் பிடித்து அவரை திருமணம் செய்துள்ளார். இதேபோன்று கார்த்தியும் செய்து விடுவார் என்று நினைத்து தான் அவரை சொந்தத்தில் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். தற்போது குழந்தைகள் வளர்ந்து விட்ட பிறகு மாமனார் கட்டுப்பாட்டில் இருக்கும் விரும்பாத ஜோதிகா குழந்தைகளின் படிப்பை காரணம் காட்டி மும்பையில் செட்டில் ஆகியுள்ளார்.
ஜோதிகா நடிக்கப் போகிறார் என்பதும் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு சிவகுமார் வீட்டில் சாப்பிடாமல் வெளியே சாப்பிட்டு உள்ளாராம் . மும்பை வாழ்க்கைக்கு ஜோதிகா அடிமையானது சமீபத்தில் விருது விழாவில் அவர் அணிந்து வந்த ஆடை வெளியே காட்டியுள்ளதாக பேசி உள்ளார்.