CINEMA
அதை செஞ்சதிலிருந்து…. துக்கப்பட்டு துயர பட வச்சுட்டாங்க…. எஸ்.ஜே சூர்யா கலகல பேட்டி…!!
நேர்காணல் ஒன்றில் பேசிய எஸ் ஜே சூர்யா பாட்டு பாடிய வீடியோ வைரலாக பரவிய நிலையில் சோஷியல் மீடியாக்களில் மீம்களாக வைரலானது. இந்த நிலையில் இதுகுறித்து வேறொரு நேர்காணலில் ஜாலியாக பேசிய எஸ் ஜே சூர்யா, எந்த ட்ரோல்லயும் மாட்டாம நல்ல பையனா சுத்திட்டு இருந்தேன்.
கொஞ்சம் அசதியா இருக்கும்போது நேர்காணல்ல பாட சொல்லிட்டாங்க. அன்னைக்கு பாடிய பிறகு நான் பட்ட அவஸ்தை இருக்கே. வெட்கப்பட்டு வேதனைப்பட்டு துக்கப்பட்டு துயர பட வச்சுட்டாங்க என்று ஜாலியாக பேசி உள்ளார்.