CINEMA
சின்ன வசயுல அந்தரங்க உறுப்பை காட்டி….. சிம்பு பட ஹீரோயின் பகீர் பேட்டி…!!!
செலினா ஜெட்லி முதல் முறையாக 2003 ஆம் வருடம் இவர் ஜனஷீன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2007 ஆம் வருடம் ஜெயிட்லி நியூசிலாந்துக்குச் சென்று தனது முதல் அகில உலகப் படமான லவ் ஹாஸ் நோ லாங்க்வேஜ் என்ற காதல் நகைச்சுவைப் படத்தில் நடித்தார். தமிழில் சிம்புவின் சிலம்பாட்ட படத்தில் நடித்தார். இந்நிலையில் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது பள்ளி பருவ காலத்தில் ரிக்ஷா வண்டிக்காக காத்திருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவருடைய அந்தரங்க உறுப்பை தன்னிடம் காட்டி அவமதித்ததாகக் கூறியுள்ளார். தனது கவனத்தை ஈர்க்க மாணவர்கள் சில நேரம் கற்களை எறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.