தமிழ் சினிமாவில் கலக்கும் தளபதி விஜயின்…. பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படங்கள் இதோ…..!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவில் கலக்கும் தளபதி விஜயின்…. பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படங்கள் இதோ…..!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைய தளபதி என்று அனைவராலும் அறியப்படும் விஜய்.

இவரின் இயற்பெயர் ஜோசப் விஜய். இவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் திரைப்பட இயக்குனர்.

Advertisement

அதனைப் போலவே தாயார் சோபாவும் பின்னணி பாடகி ஆவார்.

விஜய் தன்னுடைய 10 வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து தன்னுடைய 18 வயதில் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின்னர் தன்னுடைய தந்தை இயக்கத்தில் நடித்து வந்த விஜய் முதன் முறையாக ஜானகி சௌந்தர் இயக்கத்தில் ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் நடித்தார்.

Advertisement

அந்தத் திரைப்படத்தில் அஜித்தும் நடித்திருந்தார். விஜய் திரைத்துறைக்கு வந்த போது தொடர்ந்து பல படங்கள் தோல்வியை கொடுத்தாலும் காதல் சம்பந்தமான படங்களில் விஜய் வெற்றி கண்டார்.

இளைய தளபதி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுகிறார்.

Advertisement

இதுவரை விஜய் 66 திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதனிடையே விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

Advertisement

தற்போது விஜய்யின் சில அன்சீன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in