அந்த மாதிரி காட்சி..! தெறித்து ஓடிய முன்னணி நடிகைகள்!!இவ்வளவு மோசமாகவா அசத்தும் அமலா பால்.? - cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த மாதிரி காட்சி..! தெறித்து ஓடிய முன்னணி நடிகைகள்!!இவ்வளவு மோசமாகவா அசத்தும் அமலா பால்.?

Published

on

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ஜான் மாக்சு தயாரிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மைனா’. இப்படத்தில் விதார்த்,  அமலா பால்,  சேது,  தம்பி,  ராமையா, சுசான் சார்ஜ் , செவ்வாழை, மண்ரோடு மாணிக்கம்  போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அமலாபால்.

இவர் கொச்சின் உள்ள  செயின்ட் தெரசா கல்லூரியில் B.A  ENGLISH   பட்டம் பெற்றார். அதை தொடர்ந்து திரை துறையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக நடிக்க ஆரம்பித்தார். 2009 ஆம் ஆண்டு வெளியான ‘நீலத்தாமர’  என்ற மலையாள திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில்  நடித்து அறிமுகமானார்.

Advertisement

அதைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படமானது இவருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கவில்லை. ‘மைனா’ திரைப்படத்தின் மூலமாக இவரின்  திரை பயணத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து.

அதை  தொடர்ந்து  தெய்வதிருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி?, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Advertisement

இவர்  தனது லாஸ்ட் ஸ்டோரியில் தமிழில் எடுக்கப்படும் ஒரு வெப் தொடரில் படுமோசமாக சுய இன்ப காட்சிகளை நடிக்க அமலாபால் ஓகே சொல்லி இருக்கிறார். குறிப்பிட்ட அந்த பொருளை வைத்து நடக்கும் காட்சிக்கு பல நடிகைகள் நடிக்க வேண்டும் என கூறி ஒதுங்கினார்கள். ஆனால் அமலா பால் தில்லாக  வாய்ப்பு கிடைத்திருக்கிறது, என்று அதற்கு ஓகே சொன்னதோடு சம்பளத்தை எதிரே வைக்கும்  தொகைக்கு பேசியுள்ளாராம்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in