80ஸ் களில் மிகவும் பிரபலமான நடிகைகள் தற்போது எப்படி உள்ளார்கள் தெரியுமா?.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

80ஸ் களில் மிகவும் பிரபலமான நடிகைகள் தற்போது எப்படி உள்ளார்கள் தெரியுமா?..

Published

on

80 s மிகவும் பிரபலமான நடிகைகள் தற்போது  எப்படி உள்ளார்கள் என்பதை பற்றி இதில் காண்போம்.

1. ராதா:

Advertisement

80 மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராதா. இவர் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2.மூச்சர்லா அருணா: 

Advertisement

90 s களில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மூச்சர்லா அருணா. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில்  வெளியான ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தில் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

3.சுஹாசினி:

Advertisement

80ஸ் மிகவும் பிரபலமான  நடிகையாக  வலம் வந்தவர் நடிகை சுஹாசினி . இவர் தமிழில் நெஞ்சை கிள்ளாதே,  தில்லாலங்கடி, வசீகரா, மனதில் உறுதி வேண்டும் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

4.ஜெயப்பிரதா:

Advertisement

பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஜெயப்பிரதா. இவர் சுமார் 30 ஆண்டு காலமாக திரையுலகில் பயணிக்கிறார். 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

5.சரிதா:

Advertisement

தமிழ் சீனிமாவில்  பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒரு நடிகை சரிதா.இவர்  கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அவள் அப்படித்தான்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

6.சீமா:

Advertisement

80ஸ் களில் பிரபலமான முன்னணி நடிகைகளின் ஒருவர் நடிகை சீமா. இவர் 250க்கும் மேற்ப ட்ட மலையாள திரைப்படங்களிலும், 20 தமிழ் படங்களிலும் 7 தெலுங்கு படங்களிலும்  நடித்துள்ளார்.

7.ரூபினி: 

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி  நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரூபினி.இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், சத்யராஜ், விஜயகாந்த், விஷ்ணுவர்தன், ரவிச்சந்திரன், முகேஷ், மோகன், ராமராஜன் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

8.தீபா உன்னி மேரி:

Advertisement

80s களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை தீபா உன்னி மேரி. இவர் தமிழில் உல்லாச பறவைகள், ரவிக்கைக்காரி,  முந்தானை முடிச்சு போன்ற பல  படங்களில்  நடித்துள்ளார்.

9.சுலக்சனா:

Advertisement

80ஸ் களில்  மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை சுலக்சனா. இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர்  தமிழ் ,மலையாளம், கன்னடம் ,தெலுங்கு போன்ற மொழி படங்களில் 450க்கு  மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in