LATEST NEWS
‘மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது’..! பிக் பாஸ் அபிராமியின்.. மெய்சிலிர்க்கவைத்த குரல்..?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அபிராமி இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் மற்றும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டும் பாடல் ஒன்றை பாடி அதனை சோசியல் மீடியாக்களில் பரிதிந்த்து வருகிறார்.
View this post on Instagram
இந்த விடியோவை பார்த்தவர்கள் என்ன இது அபிராமி குரலை இது என வியப்பில் உள்ளனர். இந்த வீடியோ கண்டனத்தை இருநாட்களாகவே இணையதளத்தில் வைரலாகிவருகிறது.