CINEMA
மாநாட்டிற்கு வருவோர் மது அருந்திவிட்டு வரக்கூடாது…. கட்டுப்பாடு விதித்த TVK தலைவர் விஜய்…!!
விக்கிரவாண்டியில் தவெக மாநாடு அக். 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்களும் சரி, தொண்டர்களும் சரி பெரும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் TVK தலைவர் விஜய் கட்சித் தொண்டர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார். அதாவது மாநாட்டிற்கு வருவோர் மது அருந்திவிட்டு வரக்கூடாது.
மேலும் பெண்கள், பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சாலையில் செல்லும் வாகனங்களுக்கு எந்தவொரு இடையூறும் செய்யக்கூடாது. அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்துள்ளார்.