“ஐயா வாஸ்து சரியில்லீங்க” எச்சரிக்கை விடுத்த ஜோதிடர் .. அலுவலகத்தை மாற்றும் முதல்வர் விஜய்…? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயா வாஸ்து சரியில்லீங்க” எச்சரிக்கை விடுத்த ஜோதிடர் .. அலுவலகத்தை மாற்றும் முதல்வர் விஜய்…?

Published

on

முதலமைச்சர் விஜய் தனது அலுவலகத்தை மாற்ற முடிவு செய்துள்ளார். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது தற்போதைய அலுவலகம் வாஸ்துப்படி சரியாக இல்லை என கூறப்படுகிறது. ஜோதிடரின் ஆலோசனைப்படி இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அவரது அலுவலகம் தலைமைச் செயலகத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ளது. இந்த அறையில் அவர் கிழக்கு நோக்கி அமரும் வகையில் நாற்காலி அமைந்துள்ளது. இந்த அமைப்பு வாஸ்து விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

Advertisement

புதிய முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றப்படுகிறது. இதற்கான நவீனமயமாக்கல் பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 3 மாதங்களில் இந்த வேலைகள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in