LATEST NEWS
தங்கை, அக்கா , கணவர் என குடும்பத்துடன் நடிகை விஜயலக்ஷ்மி… வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்…

‘சென்னை 600028’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இத்திரைப்படத்தை தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி போன்ற பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
‘அதே நேரம் அதே இடம்’ திரைப்படத்தில் இவர் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இவர் அகத்தியன் என்பவரை திருமணம் செய்து கொண்டா.ர் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்து வந்த இவர், சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.
தற்பொழுது மீண்டும் சினிமாவில் களமிறங்கி பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் நடிகை விஜயலட்சுமி.
இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது திறமையை வெளிப்படுத்தி சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தற்பொழுது இவர் தற்பொழுது தனது அக்கா, தங்கை, கணவர் என குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்பொழுது ரசிகர்களால் அதிகம் வைரலாக்கப்பட்டு வருகிறது.