FLASH: 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’..! இன்றும் நாளையும் வெளுத்து வாங்க போகும் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’..! இன்றும் நாளையும் வெளுத்து வாங்க போகும் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை..!!

Published

on

கோவை, நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், வேலூர், தஞ்சை, பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனிடையே, சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in