ALERT.. மீண்டும் தொடங்கும் கனமழை..! வங்கக்கடலில் ‘முரசு’ புயல்… IMD வெளியிட்ட அவசர எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ALERT.. மீண்டும் தொடங்கும் கனமழை..! வங்கக்கடலில் ‘முரசு’ புயல்… IMD வெளியிட்ட அவசர எச்சரிக்கை..!!

Published

on

வங்கக்கடலில் நாளை ‘முரசு‘ புயல் உருவாக உள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை திருவள்ளூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும், நாளை மறுநாள் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இந்த ‘முரசு’ புயலானது ஆந்திரா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in